சித்தையன் கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம்…

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆத்தூர் மேற்க்கு ஒன்றியம் சார்பாக சித்தையன் கோட்டையில் நடைபெற்றது. இதில் கட்சியின் சார்பாக திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளராக முன்னிருத்தப்பட்டுள்ள ஜோதிமுருகன் கலந்துகொண்டு கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.