Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்..

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் மனுத் தாக்கல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் சண்.சம்பத்குமார் தனது வேட்பு மனுவை, பரமக்குடி கோட்டாட்சியர் ராமனிடம் தாக்கல் செய்தார்.

மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன் தலைமை​ செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., திசை வீரன், கழக தீர்மானகுழு உறுப்பினர் சுப.த.திவாகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!