கீழக்கரையில் பெருநாள் மணல்மேடு குறையை நீக்கிய கடற்கரை…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களில் பெருநாள் தினத்தை முன்னிட்டு மணல்மேடு என்னும் பொருட்காட்சி நடைபெறும்.  ஆனால் கொரோனா பேரிடர் காலமென்பதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழக்கரையில் மணல்மேடு இன்னும் பொருள்காட்சி நடைபெறாததால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக  கீழக்கரை கடற்கரை புதிய பாலத்தில் பெருநாளைக்காக ஒன்று கூடினார்.