கீழக்கரையுடன் தொடரும்… திமுக பாரம்பரியம்… அன்று தங்க மோதிரம் பெற்ற கைகளின் வாரிசு.. இன்று அறிவாலயத்தின் ஒளி வெள்ளத்தை வடிவமைக்கிறது…

கீழக்கரையுடன் தொடரும்… திமுக பாரம்பரியம்… அன்று தங்க மோதிரம் பெற்ற கைகளின் வாரிசு.. இன்று அறிவாலயத்தின் ஒளி வெள்ளத்தை வடிவமைக்கிறது. ஆம் முன்னொரு காலத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் தங்க மோதிரம் பெற்ற கீழக்கரையைச் சேர்ந்த திமுக வின் பிரமுகர் மற்றும் தொழிலதிபர் சதக் இல்யாஸ்  புதல்வர் இஃப்திகார் இல்யாஸ் தற்சமயம்  டில்லியில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் முத்துவேல் கருணாநிதியின் கலைஞர் அறிவாலயத்திற்கு (லைட் செட்டிங்ஸ்)ஐ வடிவமைத்துள்ளார்.

அன்று கட்சியின் பணிக்காக தங்க மோதிரத்தை வென்ற குடும்பத்தின் வாரிசு வைர மோதிரத்தை வெல்லும் தூரம் அதிகமில்லை.