கீழக்கரை முன்னாள் அதிமுக சேர்மன்.. திமுகவில் இணைந்தார்..

கீழக்கரை முன்னான் நகர் மன்ற தலைவி  ராவியத்துல் காதரியா அ.தி.மு.க வில் இருந்து விலகி தி.மு.க நகர் கழக செயலாளர் S.A.H பஷீர் அகமது  முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து இன்னும்  பலர் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல்:- SKV.முஹம்மது சுஹைப், தகவல் தொழில் நுட்ப பிரிவு, கீழக்கரை நகர் திமுக.

#Paid Promotion