திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.. 10 தொகுதியில் காங்கிரஸ்..

திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதியானது இதில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 9 தொகுதிகள் புதுச்சேரி ஒரு தொகுதியும் காங்கிரஸார் போட்டியிடுகிறார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்