பழனியில் தாலுகா சார்பு ஆய்வாளர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

பழனியில் தாலுகா சார்பு ஆய்வாளர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாலுகா காவல் நிலையத்தில் தனியார் பள்ளிக்கும் ,ஆசிரியருக்மான தொடர்பான பொதுமக்கள் புகார் அளித்து இருந்தனர். இதுகுறித்து விசாரிக்க சென்ற பழனி பெண் வழக்கறிஞர்களான கோகிலாவாணி ,ப்ரேமலதா இருவரும் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்களான தியாகராஜன் ,தங்க முனியாண்டி இருவரும் பெண் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசியும் , அவமரியாதையாக நடந்து கொண்ட சார்பு ஆய்வாளர்களை கண்டித்து இன்று பழனியில் வழக்கறிஞர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழநி- ரியாஸ்