திண்டுக்கல்லில் உடல் நிலை கோளாறு காரணமாக பூச்சி மருந்து சாப்பிட்டவர் மரணம்…

திண்டுக்கல் கோவிந்தாபுரம் – ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 38) இவர் உடல்நிலை கோளாறு காரணமாக பூச்சி மருந்து சாப்பிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

திண்டுக்கல் நகர் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

#Paid Promotion