கீழக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய ராட்சச மீன்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப்பகுதியில் சுமார் 450 கிலோ கொண்ட அம்மான் வகையைச் சேர்ந்த உழுக்கை பெண்மீன் இறந்த நிலையில் இறக்கை வால் அறுக்கப்பட்டு கரை ஒதுங்கியது.

இதுபற்றி வனத்துறை அதிகாரி பழனி குமார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு கிழக்கரை கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்து மண்ணில் புதைத்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..