மாநில அளவிளான வாலிபால் போட்டியில் வென்ற கீழக்கரை CVC அணியினர்..

14.12.2020 அன்று இளையான்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் நமது கீழைக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் (CVC) அணியினர் இரண்டாம் பரிசு ரூபாய் 10000 ரொக்க பணமும் சுழற்கோப்பையை கைப்பற்றினர்.