Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் புதிய உதயம் “COLOR TILES”..

கீழக்கரையில் புதிய உதயம் “COLOR TILES”..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமுல் குழுமத்தின் புதிய வரவான கலர் லைட்ஸ் என்ற பெயிண்ட் ஷாப்பை அமல்தாஸ் மற்றும் ஜெசிந்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இங்கு அனைத்து வகையான பெயிண்ட்கள் மற்றும் பில்டிங் மெட்டீரியல்ஸ் கிடைக்கும்.இந்நிறுவனம் மென்மேலும் வளர கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com