இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவிகள்…

இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டங்களின் உதவிகளை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு (24/07/2018) ஆட்சியர் நடராஜன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் முதியோர் தொகை, பட்டா மாறுதல் ஆவணம் போன்ற உதவிகள் செய்யப்பட்டது.