![IMG-20170307-WA0087[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170307-WA00871.jpg?resize=678%2C381&ssl=1)
மாநில அளவிலான தேர்வுக்காக இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 11 வது செஸ் போட்டி எதிர்வரும் 26.03.17 ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற இருக்கிறது. 5 பிரிவுகளாக நடக்க இருக்கும் இந்த செஸ் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் 22.03.17 ஆம் தேதிக்குள் உரிய பதிவு கட்டணத்தை செலுத்தி பங்கேற்கும் படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.