10
வேலூர் மாவட்டம் கே.விகுப்பம் பஸ் நிலையம் அருகில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ரவி எம்எல்ஏ சிறப்புரை ஆற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவைத் தலைவர் தேவன் ஊராட்சி சக்கரவர்த்தி கிளை செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.