நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் அணித்தலைவர் திமுக வில் இணைந்தார்..

நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க வின் வழக்கறிஞர் அணி தலைவர் பா.அமுத தமிழ் பாண்டியன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் நெல்லை மேற்கு மாவட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் உள்ளார்.

நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க வின் வழக்கறிஞர் அணித்தலைவரே பா.ஜ.க வில் இருந்து விலகி,பின்பு திமுக வில் இணைந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்