கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் பைக் விபத்து – ஒருவர் பலி..

கீழக்கரை லட்சுமிபுரத்தை சார்ந்த ராஜேந்திரன் என்பவர் இன்று(09-01-2018) தோணிபாலம் அருகே மைல் கல்லில் மோதி சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார்.

இவரை நிசா பவுண்டேசன் அசாருதீன், ப்ரவீன் ஆகியோர் இஸ்லாமியா டிரஸ்ட் ஆம்புலன்ஸ் மூலம்  அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

1 Comment

  1. பொது சேவை போற்றப்பட வேண்டிய நல்ல விடயங்களில் ஒன்று, இதற்கான நன்மையை இறைவன் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் அளிப்பான்

Comments are closed.