331 நாட்களுக்கு பிறகு நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்..

அருப்புக்கோட்டை பேராசிரியர் கல்லூரி மாணவிகளை பாலியல் அழைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு சிறையிலே இருந்த நிர்மலா தேவி பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 331 நாட்களாக சிறையில் இருந்த நிர்மலா தேவி இன்று மாலையோ அல்லது நாளை காலையோ ஜாமினில் விடுதலை செய்யப்படலாம் தகவல் வந்துள்ளது.

செய்தி வி.காளமேகம்