கீழக்கரை அளவில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் நடைபெற்ற அணிகள்..

75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  கீழக்கரை அளவிளான பேட்மிட்டண் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்நு வெற்றி பெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் நசுருதீன், இஃப்திகார், மீரான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழங்கினர்.

இதில் இஃப்தி சகோதரர்கள் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை ஏபிசி அணியும், மூன்றாம் பரிசை தைக்கா பாய்ஸ் அணியும் வென்றது. இப்போட்டியில் 22 அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.