Home செய்திகள் அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டையை இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் திருக்கோவில் உட்பட பல ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு..

அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டையை இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் திருக்கோவில் உட்பட பல ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு..

by Askar

அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டையை இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் திருக்கோவில் உட்பட பல ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு..

அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று குழந்தை ராமர் பிரதிஷ்டை நடைபெறுவதை ஒட்டி இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் கோவில். வேட்டை பெருமாள் கோவில். ராமசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பாக கோதண்ட ராமர் கோவிலில் கோவில் நிர்வாகிகள் சார்பில் பெரிய எல் இ டி (LED)திரை அமைக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமா பிரதிஷ்டை காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தனர் இராஜபாளையம் பகுதியில் உள்ள ஆன்மீக மக்கள் ராம நாமம் சொல்லிகூட்டு பிராத்தனையில் ஈடுபட்டு அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமர் பிரதிஷ்டை நேரடி காட்சிகளை கண்டு இறை அருளுடன் மகிழ்ந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!