50
சமீபத்தில் ATLAS சைக்கிள் நிறுவனம் உடல் ஆரோக்கியத்தை பேண ஏதுவாக “ATLAS PEAK BIG BOSS” என்ற புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த சைக்கிளை வேலூர் அடுத்த காட்பாடியில் படிக்கும் மாணவர் இந்த ரூ 15 ஆயிரம் மதிப்புள்ள “ATLAS PEAK BIG BOSS” என்ற மாடல் சைக்கிளை வேலூரில் உள்ள ஒரு சைக்கிள் விற்பனை கடை மூலம் தனியாக புக் செய்து வாங்கி உள்ளார். இந்த சைக்கிளுக்கு முன் சக்கரத்தில் 3 கியர்களும் பின் சக்கரத்தில் 7 கியர்களும் உள்ளது. இதை அப்பகுதி மக்க்ள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கே.எம்.வாரியார், செய்தியாளர் வேலூர்
You must be logged in to post a comment.