பணம் வைத்து சீட்டு விளையாடிய பதிமூன்று நபர்கள் கைது…

மதுரை மாநகர் V2 – அவனியாபுரம் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.சௌந்தராஜன் அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர் பெருங்குடி அன்பழகன் நகர் பகுதியில் உள்ள தேன்மலர் மனமகிழ் மன்றத்தில் 1) பெருங்குடி காந்திநகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் குருசாமி 49/19, 2) மதுரை விளாங்குடி S.S.காலனியைச் சேர்ந்த நூர்முகமது என்பவரின் மகன் சிராஜ் 47/19, 3) மதுரை பி.பி.குளத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் என்பவரின் மகன் சுல்தான் 41/19, 4) S.ஆலங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பாண்டிசெல்வம் 30/19, 5) செல்லூரைச் சேர்ந்த பால்சாமி சேர்வை என்பவரின் மகன் முருகன் 45/19, 6) வ்ளையங்குளத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் கணேசன் 30/19, 7) பறவையைச் சேர்ந்த வயானபெருமாள் என்பவரின் மகன் ராமச்சந்திரன் 54/19, 8) பறவையைச் சேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் கோபால் 58/19, 9) செல்லூரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் குருசாமி 71/19, 10) செல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சுந்தர் 49/19, 11) அனுப்பானடியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தனிக்கொடி 54/19, 12) ஆனையூரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மகன் குமார் 45/19, 13) செல்லூரைச் சேர்ந்த அய்யங்காளை என்பவரின் மகன் ராஜீவ் காந்தி 34/19, ஆகிய பதிமூன்று நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே என்ற சீட்டு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள், இருசக்கர வாகனம் – 5, மூன்று சக்கர வாகனம் – 3 மற்றும் பணம் ரூபாய் 15,680/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion