ஜெய்ஹிந்துபுரம் புதிய காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா ..

இன்று (22/02/2019) காலை 10.00 மணி அளவில் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் மெயின்ரோடு, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு எதிரில் அமைந்துள்ள B6 – ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய புதிய கட்டிடத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., திறந்து வைத்து, மரக்கன்று நட்டு வைத்தார்.

செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்