பணம் வைத்து சீட்டு விளையாடிய பதிமூன்று நபர்கள் கைது…

மதுரை மாநகர் C3-S.S.காலனி ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மற்றும் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்த போது S.S.காலனி, கரீபியன் மனமகிழ் கிளப் உள்ளே 1).பொன்மேனியை சேர்ந்த நசீர் அஹமது என்பவரின் மகன் கபூர் அகமது 45/19, 2).கருப்பாயூரணியை சேர்ந்த வீரபாண்டியன் என்பவரின் மகன் பாலாஜி 37/19, 3).மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன் 42/19, 4).P.P.சாவடியை சேர்ந்த மொக்கைசாமி என்பவரின் மகன் பால்பாண்டி 40/19, 5).கீரைத்துரையை சேர்ந்த முத்துசெல்வம் என்பவரின் மகன் பாலாஜி 35/19, 6) வசந்தநகரை சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் தசாகண்ணன் 43/19, 7) ஆலங்குளத்தை சேர்ந்த ராஜு என்பவரின் மகன் செந்தில்குமார் 39/19, 8) ஆரப்பாளையத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் காதர்பாட்ஷா 42/19, 9) செல்லூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சுந்தர் 49/19, 10) ஆரப்பாளையத்தை சேர்ந்த துரைமுருகன் என்பவரின் மகன் நாகு 38/19, 11) ஆரப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் சரவணன் 42/19, 12) மகபூப்பாளையத்தை சேர்ந்த அலி என்பவரின் மகன் முகமது நவாஷ் 41/19, 13) விக்கிரமங்கலத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாண்டிஸ்ரீராம் 45/19 மதுரை ஆகிய 13 நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே என்ற சீட்டு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 159 பிளாஸ்டிக் சீட்டு கட்டுகள், பணம் ரூபாய் 6,500/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்