மதுரையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது…

மதுரை மாநகர் B6-ஜெய்ஹிந்துபுரம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மருதலட்சுமி அவர்கள் நேற்று (02.01.2019) TPK ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனையாளர்களை சோதனை செய்த போது மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த மாடசாமி 69/19 என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 395 புகையிலை (TOBACCO) பாக்கெட்டுகள், TVS-Heavy Duty இருசக்கர வாகனம்-1 மற்றும் மொபைல் போன்-1 கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்.