காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணை கட்டி போராட்டம்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சுளா என்ற பெண் கண்ணில் கருப்பு துணி கட்டியும் காவல்துறையினர்க்கு எதிராக பதாதைகள் ஏந்தியும்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை குண்டு கட்டாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருக்கழுகுன்றம் போலீசார் மஞ்சுளா மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

#Paid Promotion