கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்..

D2-செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி.வசந்தி மதுரை LIC பாலத்தின் சந்திப்பு அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அவனியாபுரம், வல்லநாதபுரத்தைச் சேர்ந்த நீலமேகம் என்பவரின் மகன் காளீஸ்வரன் 28/19, என்பவர் TN 59 AR 2980 என்ற Honda Dio என்ற இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்