ஆம்பூரில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் அரபு நாட்டு இளவரசி பங்கேற்பு..

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அனைக்கர் கல்விக் குழுமத்தில் சிறப்பாக பணி ஆற்றியவர்களுக்கு அரபு நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸம் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

முஜுபுனிசா, நசீமா சுல்தானா, நஸ்ரீன் பேகம், ஷேக் அப்துல் நாசர் ஆகியோர் இளவரசி கரங்களால் சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றனர். வி.என்.கலீலுல்லாவுக்கு இந்தியாவின் பசுமை மனிதர் திரு.அப்துல்கனி ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில்

அனைக்கர் கல்வி அறக்கட்டளை மூத்த அறங்காவலர் என்.முகமது ஸகரிய்யா, அறக்கட்டளை தலைவர் அனைக்கர் ஷபீக் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

#Paid Promotion