வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழக புதிய துணை வேந்தர் நியமனம்..

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வியை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்காக துணைவேந்தராக இருந்த(V.C) முருகன் ஜனவரியில் ஓய்வு பெற்றார். உயர் கல்வித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் உள்ள தாமரை செல்வியை கவர்னர் நியமனம் செய்தார். சர்வதேச கருத்தரங்கில் 133 ஆய்வுக் கட்டுரைகளை இவர் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கே.எம்.வாரியார் வேலூர்