உசிலம்பட்டியில் அமமுகவில் இணைந்த பல் வேறு கட்சியினர்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாற்று கட்சியினர் அம முக வின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஐ.மகேந்திரன் முன்னிலையில் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தினர் கருப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அமமுக கட்சியில் இணைந்தனர்.