
1ம் வகுப்பு முதல் 12ம் வரை படிக்கும் ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை சென்னை பெரியமேட்டில், அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள இமாம்ஸ் கவுன்சில் அலுவலகத்தில் பெறலாம் அல்லது www.imamscounciltn.com என்ற இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் 15-09-2017 ஆகும்.
You must be logged in to post a comment.