9
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மாநகர் அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, எம்.எஸ்.
You must be logged in to post a comment.