அதிமுக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’  டாக்டர் எம்.ஜி.ஆர் 107-ஆவது பிறந்த நாள் நிகழ்சி..

அதிமுக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’  டாக்டர் எம்.ஜி.ஆர் 107-ஆவது பிறந்த நாள் நிகழ்சி. அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் C.சீனிவாசன்,

கழக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர்  நத்தம் இரா.விசுவநாதன்,

தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பெருமக்கள் மற்றும் கழக முன்னோடிகள்  என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.