கீழக்கரை ECR வண்ணாந்துறை வளைவு பகுதிகளில் தொடரும் விபத்து…

கீழக்கரை அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனத்தில் இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரையை நோக்கி வந்தபோது கீழக்கரை ECR சாலை வண்ணாந்துறை வளைவு அருகில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியில் மோதியதில்,  காலில் பலத்த காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

உதவிக்கரம் நீட்டுங்கள்..