Home செய்திகள் வேலூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் மீது கார் மோதி 6 பேர் பலி..

வேலூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் மீது கார் மோதி 6 பேர் பலி..

by ஆசிரியர்

பள்ளிகொண்டா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் 6 பேர் பலி . வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த மாதனூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் பலி ஆனார்கள்.

இறந்தவர்களின் விவரம் பற்றி தற்போது போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!