ABACUS போட்டியில் ஹமீதியா தொடக்க பள்ளி மாணவர்கள் சாதனை…

ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் கடந்த 20-01-2018அன்னு 12 பள்ளிகள் கலந்து கொண்ட Inter School Abacus போட்டியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி இப்பயிற்சி தொடங்கி 4 மாதங்களில் பல பரிசுகளை வென்றுள்ளனர்.

இப்போட்டியில் 2 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டணர். மேலும் ஹமீதியா தொடக்க பள்ளி மட்டுமே தமிழ் வழி தொடக்கப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது .

ABACUS போட்டியில் பரிசு பெற்றவர்களின் விபரம் கீழே:-

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் : V.VAINIKA – FIRST PRIZE T.RAMANANTHIKA – SECOND PRIZE

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் : M.MOHAMED NAFIL I.JEYAPRAKASH

இரண்டாம் வகுப்பு மாணவி: R.MAHASHREE – THIRD PRIZE

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

புகைப்படத் தொகுப்பு