25 வருடம் கழித்து ஒன்று கூடிய ஹமீதியா பள்ளி மாணவர்கள்..

1995 – 1996ஆம் ஆண்டு முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் 10வது பயின்ற 25க்கும் மேற்பட்ட நண்பர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு கீழக்கரையில் உள்ள ஒரு தோட்டத்தில்  ஒன்று கூடல்  நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் பள்ளி கால பசுமையான பல  மறக்க முடியாத நிகழ்வுகளை  பகிர்ந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..