கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…

கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை.  அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் திருப்தி பட வைக்க தொடங்கப்பட்டது தான் சமீபத்தில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் கனகமணி மருத்துவமனைக்கு எதிரில் திறக்கப்பட்டு இருக்கும் ‘மைமூன் ஆப்டிகல்ஸ்’.

இங்கு அனைத்து தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் அனைத்து வகையான, அனைத்து முன்னனி நிறுவனங்களின் கண் கண்ணாடி சம்பந்தப்பட்ட பொருள்கள் நியாயமான விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மைமூன் ஆப்டிகல்சில் கணிணி மூலம் மிகவும் முன்னோடியான வசதிகளுடன் கூடிய கண் பரிசோதனைகளும் இங்கு கண்ணாடி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்து கொடுப்பது இக்கடையின் சிறப்பு அம்சமாகும். மேலும் திறப்பு விழா சலுகையை 40% குறைவாக விற்கப்படுகிறது.

மேலும் இந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனர்கள் இந்த தொழிலில் பல வருட அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.