கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு..

January 25, 2018 0

ஜனவரி 25ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி நிலையங்களில் மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இன்று (25-01-2018) கீழக்கரை […]

நகராட்சியை நவீன படுத்த வந்த உபகரணங்கள், நலிந்து கிடக்கும் அவலம்..

January 23, 2018 4

கீழக்கரை நகராட்சியின் சுகாதாரம்தை மேன்படுத்த போவதாக அறிவித்து, அதற்கான நவீன கம்பெக்டர் வாகனம் மற்றும் நவீன ?? குப்பைக் கொட்டும் தொட்டிகளும் பல லட்சம் ரூபாய் செலவில் வந்திறங்கி, நகராட்சி ஆணையரால் அத்திட்டம் தொடங்கியும் […]

இராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் தேசிய தீ விபத்து தடுப்பு தினம்..நேரடி வீடியோ ரிப்போர்ட் மற்றும் புகைப்பட தொகுப்பு..

January 21, 2018 0

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் 20-01-2018 அன்று தேசிய தீ விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

January 20, 2018 0

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை – தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள 250 தேசிய பசுமைப்படை அமைவுப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் […]

சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

January 20, 2018 1

ராமநாதபுரம் மாவட்டம்.,சாயல்குடி பேரூராட்சி இருவேலிப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி பொதுமக்கள் , அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

“மொழிமின்” நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.. புகைப்படத் தொகுப்பு..

January 20, 2018 0

எழுத்தாளர் நூருத்தீன் எழுதிய மொழிமின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் காட்சியில், நிலவொளி பதிப்பகத்தின் அரங்கு எண்:13-இல், 19/01/2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்வுற்றது. இந்நிகழ்வு கீழை பதிப்பகம் முஸம்மில் முன்னிலையில் […]

முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் பல சமூக அமைப்புகள் இணைந்து தேசிய இளையோர் தினம் மற்றும் தமிழர் திருநாள்.. புகைப்படத் தொகுப்புடன்..

January 18, 2018 0

நேரு யுவ கேந்திரா, இராமநாதபுரம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி – மகளிர் மேம்பாட்டு அமைப்பு கீழக்கரை மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் – முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் அமைப்புகள் […]

உள்ளம் கவர்ந்த துபாய் – உலகத்தை கவரும் நாடாக மாறி வருகிறது.. SAFARI PARK ஒரு பார்வை..

January 18, 2018 1

“என்ன வளம் இல்லை” என் திருநாட்டில் என்று பாடிய இந்திய நாட்டில் அனைத்து வளமும் அந்நிய நாட்டுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் “எண்ணெய்” வளத்தை மட்டும் நம்பி உருவாகிய அமீரகத்தில் உள்ள துபாய், […]

சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

January 14, 2018 1

சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று […]

கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

January 14, 2018 0

அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற […]