கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை.. April 14, 2018 ஆசிரியர் கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 1 கீழக்கரையில் நேற்று ((13/04/2018) திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இன்று (14/04/2018) கோடை மாதமான சித்திரை பிறந்த நிலையில் திடீர் மழை கீழக்கரை மக்கள் மத்தியில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவிக்கரம் நீட்டுங்கள்.. உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading... Related
இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது