எஸ்டிபிஐ வெற்றி கூட்டணியுடன் போட்டியிடும் தொகுதிகளில் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடுபாளையங்கோட்டை, ஆம்பூர், திருச்சி மேற்கு, மதுரை மத்தி, ஆலந்தூர்,திருவாரூர் பாண்டிச்சேரியில் காரைக்கால் வடக்கு, நெல்லிதோப்பு, அரியாங்குப்பம்,குக்கர் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது!.மதுரை மத்திய தொகுதி வெற்றி வேட்பாளர் சீமான் சிக்கந்தர் பாட்ஷா குக்கர் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.