Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர் தலைவர் எஸ் சேகு ஜமாலுதீன் தலைமை வகித்தார்,  மாவட்ட செயலாளர் ஏ.எல் முஹம்மது பைசல், மாவட்ப துணைத்தலைவர் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் ராமநாதபுரம் நகர செயலாளர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வில் கீழக்கரை அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com