2018 ஆம் ஆண்டில் இருந்து சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி -சவுதி அரேபியா அறிவிப்பு

December 11, 2017 0

சவுதி அரேபியாவில் வரும் 2018ம் வருடம் முதல் வணிக ரீதியான சினிமா அரங்கம் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.  இந்த அறிவிப்பை கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்கும் அவ்வாத் அல்அவ்வாத்  தலைமையில்  இயங்கும் General […]

Financial Resolution and Deposit Insurance Bill – FRDI 2017 மத்திய அரசு பொதுமக்கள் மீது அடுத்த தாக்குதலுக்கு தயார் ஆகிறதா??

December 11, 2017 0

கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் ஆரம்பித்து தினம் தினம் ஒரு அதிர்ச்சியை தந்த வண்ணமே  உள்ளது தற்போதைய மத்திய அரசு.  இந்த வருடம் (2017) நிம்மதியாக கடக்கப் போகிறது என்று பெருமூச்சு விட எத்தனிக்கும் […]

மக்கள் சேவையில் 5வது வருடத்தில் காலடி வைக்கும் ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

December 10, 2017 0

ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இத்துறையில் காலெடுத்து வைத்தது. கடந்த வாரம் ஐந்தாம் வருடத்தை நினைவு கூறும் விதமாக அந்நிறுவனத்தினர் மக்கா ஹில்டன் ஹோட்டல் வளாகத்தில் […]

இஸ்லாமிய சமுதாயம் வஞ்சிக்கப்பட்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கு விசாரனை தொடங்கியது…

December 6, 2017 0

பல்லாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இருந்த இடம் 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஹிந்துத்துவா அமைப்பினரால் ராமர் பிறந்த இடம் என கூறி இடிக்க […]

துபாயில் இந்திய கல்வி கண்காட்சி ..

December 4, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதி தேரா பகுதியில் அமைந்துள்ள க்ரௌன் ப்ளாசா ஹோட்டல் வளாகத்தில் இந்திய கல்வி கண்காட்சி (Indian Education Fair) நடைபெறுகிறது. இக்கண்காட்சியை […]

துபாய் ஈமான் கல்சுரல் சென்டர் செயல்பாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம்..

November 30, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் ஈமான் அமைப்பு பல்வேறான பொதுப்பணிகள் செய்து வருகின்றனர். ஆனால் அவ்வமைப்பின் முழுமையான செயல்பாடுகளும், அதன் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களும் மக்களுக்கு […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதல் மதிப்பு வரி அமலாக இருப்பதால் கட்டுமானப் பணிகள் தீவிரம்.

November 28, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி 1 2018 முதல் 5%  கூடுதல் மதிப்பு வரி (Value Added Tax) அஅமலாக்கம் பட உள்ளது.  இதனால் கட்டுமான துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை இந்த மாத […]

களை கட்ட தொடங்கிய அமீரக தேசிய தின கொண்டாட்டம் – ஈமான் அமைப்பு சார்பாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு..

November 28, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர் 2ம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படும். அதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. வார விடுமுறையும் சேர்ந்து 4 நாட்கள் தொடர்சியாக விடுமுறை வருவதால், […]

ஐக்கிய அரபு அமீரகம் ராசல்கைமாவில் உருவாகி வரும் வளர்ப்பு பிராணி நாய் பூங்கா…அமீரகத்தின் முதல் பூங்கா..

November 28, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா பகுதியில் 7000 சதுர அடி அளவில் வளர்ப்பு பிராயணியான நாயை பராமரிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாகி வருகிறது.  இப்பூங்கா வரும் பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது.  இப்பூங்கா ராசல்கைமா […]

அமீரகத்தில் சிறந்த சேவைக்காக வெஸ்டர்ன் ஆட்டோ- “WESTERN AUTO” நிறுவனத்துக்கு விருது..

November 27, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று வெஸ்டர்ன் ஆட்டோ ஆகும்.  இந்நிறுவனம் அமீரகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா, தாய்லலாந்து, ஹாங்காங்க், மத்தியக்கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது […]