அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

February 1, 2017 0

அறிவிப்பு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :- துபை நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு […]

விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

February 1, 2017 2

கீழக்கரையைச் சார்ந்த ச. செய்யது யாசீன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். இப்பணியில் அவர் […]

கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..

January 31, 2017 0

அறிவிப்பு.. 💠ஆலிம் தேவை💠 இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், […]

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…

January 31, 2017 0

கீழக்கரையில் நாளை (01-02-2017) மின்ஹாஜ் பள்ளி ஐமாத் உட்பட்ட மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா (முகம்மது அப்பா தர்ஹா) வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி […]

கீழக்கரையில் நாளை மின்சார தடை..

January 31, 2017 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (01-02-2017) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் […]

SDPI போராட்ட அறிவிப்பு..

January 31, 2017 0

மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 31-01-2017 தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இரண்டு வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பண […]

இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..

January 30, 2017 0

பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் […]

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..

January 30, 2017 0

இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக […]

கீழக்கரையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்..

January 30, 2017 0

கீழக்கரையில்  சமீப காலமாக பெரியவர் முதல் சிறுவர்கள் வரை டெங்கு மற்றும் பல வகையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.  இது சம்பந்தமாக பொது மக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொசுவைக் கட்டுப்படுத்த வேண்டுகோள் […]

சிறுவர்களுக்கான ஆதார் அட்டை..

January 29, 2017 2

அறிவிப்பு வரும் 30-01-2017 – திங்கட்கிழமை அன்று கீழக்கரை, கைரத்துல் ஜலாலியா பள்ளி அரபி மதரஸா வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும்.  இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் […]