வேலூரில் போக்குவரத்துக்கு இட ஞ்சல் மாடுகளை பிடித்தமாநகராட்சி அதிகாரிகள்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்தமாடுகளை தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்திய 2 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார்.