11
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் இதில் நகர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.