மதுரை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ சரவணன் ஆய்வு:

மதுரைதெற்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு 50- வது வார்டு சோமசுந்தரர் அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று , மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர்எஸ்.எஸ்.சரவணன்சோமசுந்தரர் அக்ரஹாரம்
பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றினார் .உடன் நூர் முகமது, ஜாகீர் மவுலானா பாத்திமா, திருநாவுக்கரசு, முத்துச்செல்வம் , சித்திர லிங்கம், நந்தகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image