ராமநாதபுரம் மாவட்ட 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தல் – வெற்றி பெற்றவர்கள் விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் நான்கில் அதிமுக, 7 ல் திமுக வென்றது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. டிச.27, 30 தேதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி
திருப்புல்லாணி ஒன்றியத்தில்
அதிமுக 5
திமுக 5
சுயே 3
காங் 1,
கமுதி ஒன்றியத்தில்
அதிமுக 7
திமுக 7
சுயே 3
பாஜக 1
தேமுதிக 1,
நயினார்கோவில் ஒன்றியத்தில்
திமுக 4
அதிமுக 4
சுயே 1,
முதுகுளத்தூர் ஒன்றியத்தில்
சுயே 7
அதிமுக 4
திமுக 4,
போகலூர் ஒன்றியத்தில்
திமுக 5
சுயே 2
பாஜக 1,
ராமநாதபுரம் ஒன்றியத்தில்
திமுக 7
அதிமுக 3
காங் 1
தேமுதிக 1,
திருவாடானை ஒன்றியத்தில்
திமுக 10
காங் 4
அதிமுக 3
சுயே 3,
கடலாடி ஒன்றியத்தில்
அதிமுக 11
திமுக 10
சுயே 4,
பரமக்குடி ஒன்றியத்தில்
திமுக 7
அதிமுக 6,
மண்டபம் ஒன்றியத்தில்
திமுக 10
அதிமுக 4
சுயே 3
காங் 1
பாஜக 1
இந்திய கம்யூ 1
போட்டியின்றி தேர்வு 1,
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில்
திமுக 8
சுயே 4
அதிமுக 2 என வெற்றி பெற்றனர்.

இன்று காலை நடந்த ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் வழக்கறிஞர்
த.பிரபாகரன் (திமுக) – ராமநாதபுரம்,
சுப்பு லட்சுமி ஜீவானந்தம் (திமுக) – மண்டபம்,
சா.புல்லாணி (திமுக) –
திருப்புல்லாணி,
ராதிகா பிரபு (திமுக) –
ஆர்.எஸ்.மங்கலம்,
ப. முகமது முக்தார் ( திமுக) –
திருவாடானை,
சிந்தாமணி
முத்தையா (அதிமுக) –
பரமக்குடி,
வினிதா குப்புச்சாமி
(அதிமுக) –
நயினார்கோவில்,
சத்யா குணசேகரன் (திமுக) –
போகலூர், முத்து லட்சுமி (அதிமுக) –
கடலாடி,
தர்மர் (அதிமுக) –
முதுகுளத்தூர், தமிழ்செல்வி போஸ (திமுக) –
கமுதி
ஆகியோர் வெற்றி பெற்றனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image