Home செய்திகள் காட்பாடியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த 4 பேர் கைது

காட்பாடியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த 4 பேர் கைது

by mohan

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை ஜான் தெருவில் கடந்த 7-ம் தேதி தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து வீட்டில் அதிகாலை 4 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்து 27 சவரன் நகை 2 கிலோ வெள்ளி மற்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றனர். காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!