வைகை பெருவிழா 2019

சிவபெருமானே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி திருவிளையாடல் புரிந்த மதுரை மாநகரில் வைகைக்கு ஒரு திருவிழா இன்றைய வைகை நதியின் நிலையை நம் காரணம் அதனை கருத்தில் கொண்டு வைகை நதியை புனிதத்தைப் பற்றி காக்கும் வகையில் வைகை நதியில் மாபெரும் விழா நடைபெறுகிறது இதற்கென அனைத்து துறைகளும் இணைந்து வைகைக்கு என ஒரு அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது இதில் அம்மன் மீன் மேல் அமர்ந்து இருப்பது நம் பாண்டிய நாட்டின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இந்த யாத்திரை ஆனது, மதுரை நகர்

முழுவதும் சுற்றிவந்து என்று மதுரை கோச்சடை சின்மயா மிஷின் அறக்கட்டளை சார்பாக அம்மனுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு பின் கோச்சடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வகை அம்மன் ரதம் ஊர்வலம் சென்றது தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது ரத யாத்திரை ஆனது வரும் 27 ஜூலை மாதம் துறவிகள் மாநாடு ஆரம்பிக்க உள்ளது இந்த மாநாட்டில் தினசரி காலை சிறப்பு யாகங்கள் 4 ஆகஸ்ட் மாதம் அனைத்து சமய சமுதாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து மாநாடு மற்றும் நிறைவு விழா நடைபெற உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..