தர்மபுரி அருகே ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு ..

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சேர்ந்த அப்பா சிவா கோகுல் 6 வயது மற்றும் சேலத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் கார்த்திகா பத்து வயது கார்த்திக் என்ற பெண் சேலத்தில் இருந்து பள்ளி விடுமுறை விடுத்ததை அடுத்து தர்மபுரி அடுத்துள்ள நல்லம்பள்ளி தனது பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வந்துள்ளார் என்ற மாணவனும் கார்த்திகா என்ற பெண் இருவரும் ஆடு மேய்ப்பதற்கு கோபால பட்டி ஏரிக்கு ஆடை ஓட்டி சென்றுள்ளனர்.

அங்கு ஏரியில் கோகுல் கார்த்திகா இருவரும் ஏரியில் குறிக்கின்றன எதிர்பாராதவிதமாக ஏரியில் குளிக்கும்போது நீச்சல் தெரியாததால் இரு குழந்தைகளும் கோபால பட்டி ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..